August 2024

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥

பரீட்சை – 12 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மறுபடியும்  என் ஆசை  மன்னவனை  சேர்வேனோ இல்லை மருகி மருகி  உருகி உருகி  மனம் வெந்து  சாவேனோ..   அழுவதற்கு கண்ணீர்  மிச்சம் இல்லை  விழிகளில்.. என்னை ஆற்றுவதற்கும்  ஆருயிர் கணவன்  இல்லை  அருகினில்..   அவனுக்கு  வந்த துன்பம்  என் உயிரை  கொல்லுதே   மரத்துப்போன  மனமதுவோ மாயவனை  தேடுதே..   விரைவில்  வந்துன்  முகம் காட்டி என்னுயிர்  மீட்டிடடா இல்லை வேதனை […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥

பரீட்சை – 11 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இந்தக் காட்சியைக்  காண  எதற்கு நான்  உயிரோடு இருக்கிறேன்..   இன்னும் காலன்  எந்தன் இன்னுயிரை எடுத்துச்  செல்லாமல் இருக்கிறானே..   என் இதயச்  சிறையில்  இருப்பவனை இன்று இதயமே இல்லாதவர்கள்…   கை விலங்கு  போட்டு  கைது செய்து  அழைத்துப் போக   என் கண்ணாளன்  அவன் காவலர்களுடன் போவதை  கண்ட பின்னும்   இன்னும் என்  நெஞ்சு  வெடித்து சிதறாமல்  நிலையாய்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥 Read More »

நாணலே நாணமேனடி – 11

அன்று சம்யுக்தா துணிக்கடையை விட்டு வெளியேறிய போது, துணையாகப் போகிறவனைப் சந்தித்துப் பேசியதோடு சரி! அவனின் ‘சம்யு’ என்ற சுருக்க அழைப்பு தந்த பெயர் தெரியா இதத்துடன், அகம் தித்திக்க அவன் இறக்கிச் சென்ற இடத்திலே உறைந்து நின்றிருந்தவளை, அரவம் கேட்டு வெளியே வந்த சத்யா தட்டி எழுப்பி நிஜத்துக்கு அழைத்து வந்ததெல்லாம் வேறு கதை. அதற்கு மறுநாள் அவன் அழைப்பு விடுத்த போது, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனிடமிருந்து வந்திருந்த அழைப்பை வெகு நேரம்

நாணலே நாணமேனடி – 11 Read More »

நாணலே நாணமேனடி – 10

அன்று ஞாயிற்றுக் கிழமை! மற்றைய தினங்களைப் போலன்றி பொழுது சற்று உட்சாகமாகப் புலர்ந்தது, சம்யுக்தாவுக்கு.   எழுந்ததும் அறையை சுத்தப்படுத்தி, கால்களை அகட்டி சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவளின் இதழ்களில் முறுவலொன்று நெளிந்திருந்தது. சத்யாவுக்குத் தான் இந்த வயதிலே எவ்வளவு பக்குவம்.. குடும்ப கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் அவளுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அக்காளின் தலை மீதிருக்கும் பெரும் சுமையை இறக்கி வைக்க தன்னால் இயன்றளவு

நாணலே நாணமேனடி – 10 Read More »

நாணலே நாணமேனடி – 09

நாட்கள் வழமை போல் கடந்து சென்றன, சம்யுக்தாவுக்கு. ஒன்றரை மாதங்களில் திருமணமென முடிவாகி விட்டதும் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டவனிடமிருந்து ஒரு வாரம் கழிந்தும் எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அவளும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதாய் காட்டிக் கொண்டாலும், ‘வாழ்க்கை இப்படியே அசுவாரஷ்யமா கழிஞ்சி போய்டுமோ?’ என்ற பயம் அடிமனதில் எழாமல் இல்லை. ஆனால் அவன் தான் ஆரம்பத்திலே, மறுமணம் யுவனிக்காக மட்டுந்தான் என தெளிவாய் உரைத்து விட்டானே.. பிறகும் எதை நீ எதிர்பார்க்கிறாய் அவனிடம்

நாணலே நாணமேனடி – 09 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 06   அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும், அவளையே பார்த்து இருந்தவன்,   அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்கவும்,    “இனி மேல் என்னை நோக்கி நீ கையை நீட்ட முதல் நிறைய யோசிக்கணும். என்ன எதிர்த்துப் பேசறத பத்தி ஒரு நாளும் நீ யோசிக்கவே கூடாது புரிஞ்சுதா?, அப்படி யோசிக்கும் போது உனக்கு இந்த நிகழ்வு தான் கண்ணுல வரணும் ரைட்?, போய் முகத்த கழுவிட்டு கிளம்பி வர்ற வழியைப் பார்.” என

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 10🔥🔥

பரீட்சை – 10 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என்னை நானே  மன்னிக்க முடியாமல்  இதயமே  இல்லாத ஒரு  அரக்கனிடம்  உன்னை  தவற விட்டு  இன்று  உறக்கமும்  கொள்ளாமல்  தவிக்கிறேன்.. என்ன கொடுமை செய்தானோ.. உன்  இதயம் உடைத்து  மகிழ்ந்தானோ.. என் கண்ணில்  அவன்  படும் நேரம்  அவனுடைய  காலனாய் நிச்சயம்  மாறுவேன்  நான்… காத்திரு என்  பூங்குயிலே  உன் மன்னவன்  வந்துனை  இந்த மரண வேதனையில் இருந்து மீட்டிடுவேன்.. ############## காத்திரு என் பூங்குயிலே

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 10🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 9🔥🔥

பரீட்சை – 9 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என் உயிர் கவிதையே.. எங்கு சென்றாயோ நீ..   முகம் காண  ஏங்கி தினம் மருகி உருகி கிடக்கிறேன் நான்…   பிள்ளைகளை மட்டும்  பார்த்து சென்றாய்..   என்னை காண  கண்ணில் ஒரு ஏக்கம் இல்லையோ கண்மணி..   இன்னல் என்ன  படுகிறாயோ.. இளைத்து வாடி  துடிக்கிறாயோ..   உன்னை நான்  காணும் வரை  நெஞ்சில் ஒரு துளி  அமைதியும்  இல்லையடி..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 9🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 8🔥🔥

பரீட்சை – 8 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இன்னொருவனை  என் கணவன்  என்று சொல்லும்  முன்னே … என் நாக்கு  அறுந்து போயிருக்கவும்  கூடாதோ…?   எப்போதும்  இன்முகம் காட்டும்  என்னவனின்  உயிருக்காக  இந்த இழிவான  செயல் செய்ய  துணிந்து விட்டேன்  நான்..   இறைவனே  இன்னும் என்ன  கொடுமைகள்  என்னவனுக்கு  செய்ய வேண்டுமென  என் எழுத்தில்  எழுதி இருக்கிறாயோ..?   இப்படி செய்வதற்கு  என் உயிரை  எடுத்துக்கொண்டு  இறப்பென்னும்  விடுதலை தந்துவிடு…

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 8🔥🔥 Read More »

error: Content is protected !!