நாணலே நாணமேனடி – 19
சம்யுக்தா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. திருமணத்துக்கு உடுத்திக் கொண்ட அதே சந்தன நிற பட்டுச் சேலையில், தலை நிறைய மல்லிப்பூ சூடி இருந்தவளை விட்டு வேட்டி சட்டையில் இருந்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை. திருமணமன்றும் இதையே தான் கட்டி இருந்தாள். சொல்லப் போனால் சகல ஒப்பனைகளுடன், கைகளில் மருதாணி மணம் வீச, கூந்தல் அலங்காரங்களுக்குச் சற்றும் குறைவின்றி இதை விட ஜகஜோதியாய் ஜொலித்தாள். ஆனால் அன்றெல்லாம் அவளைப் பார்த்து மயங்கி நிற்கவில்லை யதுநந்தன். ஏதோ […]
நாணலே நாணமேனடி – 19 Read More »