October 2024

Mr and Mrs 5

பாகம் 5 “நீங்க சொல்லுங்க இப்பவும் நீங்க விவாகரத்து வேணுங்கிறதில் உறுதியா இருக்கீங்களா” என்ற நீதிபதி கேள்வியில் கண்களை இறுக மூடி வாய்க்குள் வேண்டாம்னு சொல்லனும் கடவுளே விவகாரத்து வேண்டாம்னு சொல்லனும் என்று வேண்டியபடி நின்று இருந்தாள் விஷ்ணு.. “எஸ் எனக்கு விவகாரத்து வேணும்”என்ற குரலில் கண்களை திறந்து பாவமாக பார்த்தாள் விஷ்ணு எதிரில் நின்று இருந்த பவித்ராவை, “பவித்ரா விவாகரத்து வேணும்ங்கிறதில் உறுதியா இருக்காங்க.. உங்க முடிவு என்னனு சொல்லுங்க பார்த்திபன்” என்று கேட்டார் நீதிபதி.. […]

Mr and Mrs 5 Read More »

இதயம் பேசும் காதலே…8

என்ன உனக்கு சமைக்க கூட தெரியாதா என்ற ரிஷி சரி போய் ரெப்ரேஷ் ஆகிட்டு வா என்று கூறிட அவள் தன் அறைக்குள் நுழைந்தாள். இவளை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க இவளுக்கு சேவகம் செய்யணும் போலயே என்று நொந்து கொண்டவன் சென்று இருவருக்குமான உணவை சமைக்க ஆரம்பித்தான். மேஜையில் இருந்த அந்த  போத்தலை எடுத்தவள் இந்த ஜூஸ் தானே அன்னைக்கு குடிச்சோம். ரொம்ப பசிக்குது இந்த அங்கிள் சமைக்கும் வரை இதை குடிச்சு பசியை போக்கிக்குவோம்

இதயம் பேசும் காதலே…8 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…5

ரேணுகா பேசியது, தெய்வானை பேசியது எல்லாவற்றையும் தனக்குள் போட்டு யோசித்துக் கொண்டு இருந்தான் வேலு. என்றோ தனக்கு நடந்த அவமானத்திற்கு தவறே செய்யாத மற்றவர்களை பழிவாங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தார் துரைப்பாண்டியன். வேலு என்று வந்தவரிடம் சொல்லுங்க அப்பா என்றான். இல்லைப்பா நீ கோவிலுக்கு கிளம்பலையா பாரி தூக்க நேரம் ஆச்சே என்றவரிடம் போகணும் அப்பா என்றவனிடம் உன் அம்மா என்ன சொன்னாலும் செய்வியா என்றவரை கேள்வியாக பார்த்தான். தப்பு

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…5 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…4

நீங்களா வாங்க அண்ணா என்றாள் வேல்விழி. என்ன பாப்பா அண்ணன் மேல கோபமா என்ற சுரேந்திரனிடம் ஆமாம் கோவம் தான் என்றவளின் கண்களைப் பொத்தியவன் அவளை அழைத்துச் செல்ல அண்ணா எங்கே கூப்பிட்டு போறிங்க என்றாள். வா பாப்பா என்றவன் அவளது கண்களைத் திறக்க அவளின் முன்பு பேசுகின்ற இரண்டு கிளிகளை பறக்க விட்டான் நரேந்திரன். சின்ன அண்ணா என்றவளிடம் எங்க பாப்பாவோட சந்தோசம் அண்ணன்களுக்கு தெரியாதா என்ன என்ற நரேந்திரனைக் கட்டிக் கொண்டவள் என் செல்ல

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…4 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25

Episode – 25   தீரன் மனதில், “எனக்குன்னு வாழ்க்கையில வந்த தேவதடி நீ. உன்ன என் நெஞ்சுக் குழிக்குள்ள பொத்தி வைச்சுப் பார்த்துப்பன். என் காதல் கடைசி வரைக்கும் உன்னோடு தான்டி.” என எண்ணியபடி, அவளுக்கு தாலி கட்டி முடித்தவன்,   அவளின் கலங்கிய விழிகளுடன் தனது விழிகளை கலக்க விட்டபடி, அவளின் நெற்றியில் குங்குமமும் இட்டான்.   தமயந்தியோ, “இனி என் வாழ்க்கை எதனை நோக்கிப் பயணிக்கப் போகிறது என தெரியவில்லை தாயே. என்னை

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…3

மகள் ரேணுகாவிடம் மருமகன் எங்கடி என்று விசாரித்தார் தெய்வானை. அவரு அந்தப்பக்கம் நிப்பாருமா. அப்பத்தா வாயை வச்சுகிட்டு சும்மா இருக்காமல் அத்தையை எதாச்சும் குத்தம் சொல்லும் அவருக்கும், சின்னவருக்கும் கோபம் வரும் அதான் அவரு தம்பி கூட ஏதோ வேலையா போயிருக்காரு என்றாள் ரேணுகா. அத்தை எனக்கு இந்த ஐஸ்கிரீம் வேண்டும் என்ற விஷ்ணுவிடம் வேண்டாம் உனக்கு ஐஸ்கிரீம் ஒத்துக்காது சளி பிடிச்சுக்கிரும் வேணும்னா அங்கே பலகாரம் , பழஜூஸ் விக்கிறாங்க அதுனா வாங்கித் தரேன் என்றாள்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…3 Read More »

Mr and Mrs விஷ்ணு 4

பாகம் 4 “டிஸ்கஸ்டிங்” “ஆ… சின்ன பிள்ளவாடு நேனு பெல்லி சேஸ்க்கொன்ட்டானா? அதை நீங்க எப்புடி முடிவு பண்ணுவீங்க.. என் பர்மிஷன் இல்லாமா என் லைஃபை நீங்க எப்புடி டிசைட் பண்ணுவீங்க” கோவமாக ப்ரதாப் சத்தம் போட்டான்.. “ப்ரதாப் கண்ணா நீ தானே பவித்ரா மேரேஜை பத்தி பேச சொன்ன”, “அவளோட மேரேஜை தான் பிக்ஸ் பண்ண சொன்னேன்.. என்னோடது இல்ல”.. “இல்ல கண்ணா அங்க போற நம்ம பவித்ராவுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாதுல்ல அதுக்கு

Mr and Mrs விஷ்ணு 4 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே.2.

நல்ல அக்கா தங்கச்சி தான் வாங்கடி என்ற கலைவாணி அவர்களுடன் கோவிலுக்கு கிளம்பினாள். கோவில்ல நிறைய கடை போட்டுருக்காங்கடி என்ற கயல்விழியிடம் ஆமாம்டி வா நாம போயி வளையல் வாங்கலாம் என்றாள் வேல்விழி. இவள் ஒரு கண்ணாடி வளையல் பைத்தியம் அதான் வீடு முழுக்க கலர் கலரா கண்ணாடி வளையல் வச்சுருக்கியே அப்பறமும் ஏன்டி இப்படி ஆசைப்படுற வளையலுக்கு என்ற கயல்விழியைப் பார்த்து சிரித்தவள் உனக்கு நெயில் பாலிஷ் எவ்வளவு வச்சிருந்தாலும் பத்தாது அது போல எனக்கு

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே.2. Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…1

அழகான காலை வேளையில் அந்த பேருந்து அந்த கிராமத்திற்குள் நுழைந்தது. செம்மன்குடி எல்லாம் இறங்குங்க என்ற நடத்துநரின் குரலில் கண் விழித்தனர் வேல்விழி, கயல்விழி இருவரும். ஏய் ஊரு வந்துருச்சுடி என்ற கயல்விழியைப் பார்த்து புன்னகை புரிந்தவள் வா போகலாம் என்று தங்களுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர். நம்ம ஊரு காத்தே தனிடி சிட்டியில் எப்போ பாரு பொல்யூசன், டிராபிக் என்ற கயல்விழியைப் பார்த்து சிரித்தவள் வாடி வீட்டுக்கு போகலாம் என்றாள் வேல்விழி.

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…1 Read More »

இதயம் பேசும் காதலே..7

வயசு கம்மிதான் ஒரு 25 வயசு இருக்குமா என்ற பாரதியை பார்த்து சிரித்த அசோக் அந்த பொண்ணோட வயசு 18 இப்பதான் மேஜர் என்றான்.  என்ன 18 வயசு பொண்ணு இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாளா என்ன சொல்லுற அசோக் என்ற பாரதியிடம் நான் என்ன பொய்யாமா சொல்கிறேன் உண்மைதான் அந்த பொண்ணுக்கு இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டாள். இனி என் நண்பன் ரிஷி சிங்கிள் இல்லை ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு அங்கிள்

இதயம் பேசும் காதலே..7 Read More »

error: Content is protected !!