13. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 13 தொண்டையைச் செருமிக் கொண்டு சென்று இருவருக்கும் குளிர்பானம் வழங்கி விட்டு அறையினுள் ஓடினாள் தேன் நிலா. அவள் காதுகளில் சற்று முன் கேட்ட வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எதிரொலிக்க, தனுஜா சொன்னதை ஒரு தடவை மீட்டிப் பார்க்கலானாள். “நீ ரஷ்யாவில் இருக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணுனியே. அது என்னாச்சு? உன் லவ் சக்ஸஸ் ஆச்சா?” ராகவ்விற்கு ஒரு பெண் […]
13. நேசம் நீயாகிறாய்! Read More »