December 2024

12. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 12   “நான் இடியட்னா நீங்களும் இடியட் தான்”, என்று ஆத்விக் அவரின் முன் மல்லுக்கு நிற்க, அவருக்கு தெரியாத அவரின் மகள் பெற்ற செல்வதை பற்றி, அப்படியே வாகினியின் தைரியமும், விக்ரமின் திமிரும் நிரம்பி இருக்கிறானே! “இப்படி தான் பெரியவங்க கிட்ட பேச உங்க அம்மா சொல்லி கொடுத்து இருக்காங்களா?”, என்று கலா அவனின் உயரத்திற்கு அமர்ந்து விட்டார். என்ன இருந்தாலும் அவரின் முதல் பேரன் அவன் தானே! “நான் ஒன்னும் உங்கள தப்பா […]

12. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 23

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 23   சேகர் போன பின் இந்தரும் மலரழகியும் வெளியே வரவும் அங்கே பாண்டியும் பார்கவியும் சேகரை வழிமறித்து ஏதோ விசாரணை நடத்தி கொண்டிருந்தார்கள்..    இந்த திருமணத்திற்கான நிகழ்வுகள் எல்லாவற்றிலுமே இருவருமே ஆர்வத்தோடு கலந்து கொண்டிருந்தார்கள்.. பின்னே..? தீரன்.. மதி.. இருவரும் இணைவதற்கான முக்கிய காரண கர்த்தா அவர்கள் தானே..   தங்களின் தம்பி தங்கையின் நல்வாழ்வுக்காக வேறு வழியின்றி நிர்பந்தத்திற்காக மட்டுமே மதியும் தீரனும் இந்த திருமண

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 23 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 28

அத்தியாயம் : 28 ரேணுகாவும் வினிதாவும் வீட்டிற்கு வந்தனர். அங்கே ராஜேஸ்வரியும் சங்கர நாதனும் பேசிக் கொண்டிருந்தனர். “தாத்தா…. பாட்டி…” என்று அழைத்தவாறு வினிதா அவர்கள் இவருக்கும் இடையில் வந்து அமர்ந்தாள். அவர்களும் அவள் தலையை வருடி கொடுத்தனர்.  “ஏங்க நம்ம வீட்டு சின்னக்குட்டி பெரிய பொண்ணா சீக்கிரமே வளர்ந்துட்டால….”  “ஆமா ராஜி…. வினிதாக்கு ஒரு நல்லது நடத்திப் பாக்க ஆசையா இருக்குங்க….” “அதுக்கு என்ன நல்ல மாப்பிளையைப் பாத்துட்டா போச்சு…” என்றார் சங்கரநாதன்.  இதைக் கேட்ட

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 28 Read More »

உயிர் போல காப்பேன்-18

அத்தியாயம்-18 “ஏஞ்சல் நா இங்க இருக்கேன்.”என்று குரல் வர…. அந்த குரல் வரும் திசை பார்க்க ஆஸ்வதி செல்ல….. அது அறையின் பால்கனி.. அங்கு அழகாக பூச்செடியால் அலங்கரித்து வைத்திருக்கும். பால்கனியை உரசியவாறு ஒரு மரம் அழகாக வளைந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் இருந்து தான் சத்தம் வந்தது. ஆஸ்வதி சுற்றி முற்றி தேட….. “ஏஞ்சல் இங்க இங்கப்பாரு…”என்ற குரலில் ஆஸ்வதியின் பார்வை உயர…. அந்த மரத்தின் உச்சியில் தான் ஆதி நின்றுக்கொண்டிருந்தான் அதனை பார்த்த ஆஸ்வதி

உயிர் போல காப்பேன்-18 Read More »

11. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 11   விக்ரம் திரும்பி அவரை பார்க்கவும், அவனிடம் நெருங்கி வந்தவர், “ரொம்ப வளந்துட்ட போல?”, என்று அவனின் கன்னத்தை தடவ வர, அவனோ அவரிடம் இருந்து ஒரு அடி விலகி நின்றான். கலாவிற்கு செருப்பால் அடித்த உணர்வு. பெத்த மகன், அவரை தொட கூட விடவில்லை, இதற்கு மேல் ஒரு தாய்க்கு என்ன தண்டனை இருக்க முடியும். “நீங்க விட்டுட்டு போன ஒரு வயசு பையனவே இருக்க முடியுமா மிஸஸ் கலாவதி ஸ்ரீதர்… டைம்

11. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39

Episode – 39 அவர்கள் கிளம்பும் போது தத்தமது வாகனங்களில் குடும்பம் குடும்பமாகத்தான் கிளம்பிச் சென்றார்கள். கோவிலுக்கு சென்று தாங்கள் எண்ணியபடியே தமயந்தி பாப்பாவுக்கு மொட்டையும் அடித்து, ஏற்கனவே, பார்வதி அம்மா வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி விட்டு, கோவிலுக்கு பெரிய தொகைப் பணத்தையும் காணிக்கையாக கொடுத்து விட்டு, சந்தோஷமாக பரிபூரணமாக தமது வேண்டுதலை நிறைவு செய்தனர் அந்த அன்பான தம்பதியினர். அவர்கள், அந்த வேண்டுதல்களை முழுமையாக முடிக்கும் வரைக்கும், முழுதும் உதவியாக, பக்க பலமாக நின்றது என்னவோ

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 27

அத்தியாயம் : 27 வெற்றிமாறன் கூறியதை இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும் இத்தனை நாள் நாம் ஏதாவது செய்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அவர்கள் வெற்றியிடமே, “வெற்றி இத்தனை நாள் நாங்க எந்த முயற்சியும் செய்யல தான்… நாங்க அதை ஒத்துக்கிறோம்… ஆனா இதுக்கு அப்புறம் இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கறதுக்கு நாங்க என்ன பண்ணனும்னு சொல்லு…. அதை பண்ண தயாரா இருக்கிறோம்…” என்றார் ராகவி.  “ஆமா வெற்றி சொல்லு என்னால் என்ன முடியுமோ

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 27 Read More »

10. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 10   “கைய விடு விஜய்”, என்று கலா சொல்லவும், “இப்போ எதுக்கு அவளை அடிக்கிறீங்க?”, என்று அவன் கேட்கவும், “அவ வாகினி ஹாஸ்பிடல் போயிட்டு வந்து இருக்கா”, என்று அவர் சொல்லவும், “நானும் தான் போயிட்டு வந்தேன் அப்போ என்னையும் அடிங்க”, என்றவனை பார்த்து அதிர்ந்து விட்டார். “எதுக்கு டா அங்க போன?’, என்று அவனிடமும் சீறி வர, “இங்க பாருங்க மா..”, என்று கன்னத்தை காட்ட, கன்னம் சிவந்து வீங்கி இருந்தது. “என்ன

10. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

மை டியர் மண்டோதரி…(13)

“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி.   ” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி.  

மை டியர் மண்டோதரி…(13) Read More »

10. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 10   இரவு வானை ஒளியிழந்த விழிகளால் நோக்கினாள் ஜனனி. அவளது முகத்தில் சிரிப்பில்லை, கண்களில் உயிர்ப்பில்லை.   இன்றோடு ராஜீவ் சென்று இரண்டு நாட்களாகி விட்டன. சென்றவனின் மூச்சுப் பேச்சும் இல்லை.   “ராஜ் போயிட்டியா?” “ராஜ்…!!” “எங்கே டா?” “மேசேஜ் பாரு. உனக்கு என்ன தான் ஆச்சு?” “ப்ளீஸ் பேசு ராஜ்” “இப்படி பண்ணாத டா” “பயமா இருக்கு” “டேய் ராஜ்” அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட

10. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!