என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 17
அத்தியாயம் : 17 வந்த வேலை எல்லாம் முடிந்ததும் புல்லட்டை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான் வெற்றிமாறன். அப்போது வினிதாவின் காலேஜ்ஜிற்கு அருகில் இருக்கும் ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக புல்லட்டை நிறுத்தினான். டீ குடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு தடியர்கள் வந்து அந்த ஹோட்டல் கண்ணாடியை உடைத்தார்கள். அந்த ஹோட்டல் முதலாளியும், “எதுக்காக இப்பா என்னோட கடை கண்ணாடியை உடைச்சீங்க…?” என்று கேட்டார். அதற்கு அவர்களும், “எங்க அண்ணனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுட்டாங்க… அதனால […]
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 17 Read More »