December 2024

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 27

அத்தியாயம் : 27 வெற்றிமாறன் கூறியதை இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும் இத்தனை நாள் நாம் ஏதாவது செய்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அவர்கள் வெற்றியிடமே, “வெற்றி இத்தனை நாள் நாங்க எந்த முயற்சியும் செய்யல தான்… நாங்க அதை ஒத்துக்கிறோம்… ஆனா இதுக்கு அப்புறம் இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கறதுக்கு நாங்க என்ன பண்ணனும்னு சொல்லு…. அதை பண்ண தயாரா இருக்கிறோம்…” என்றார் ராகவி.  “ஆமா வெற்றி சொல்லு என்னால் என்ன முடியுமோ […]

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 27 Read More »

மை டியர் மண்டோதரி…(13)

“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி.   ” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி.  

மை டியர் மண்டோதரி…(13) Read More »

10. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 10   இரவு வானை ஒளியிழந்த விழிகளால் நோக்கினாள் ஜனனி. அவளது முகத்தில் சிரிப்பில்லை, கண்களில் உயிர்ப்பில்லை.   இன்றோடு ராஜீவ் சென்று இரண்டு நாட்களாகி விட்டன. சென்றவனின் மூச்சுப் பேச்சும் இல்லை.   “ராஜ் போயிட்டியா?” “ராஜ்…!!” “எங்கே டா?” “மேசேஜ் பாரு. உனக்கு என்ன தான் ஆச்சு?” “ப்ளீஸ் பேசு ராஜ்” “இப்படி பண்ணாத டா” “பயமா இருக்கு” “டேய் ராஜ்” அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட

10. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

9. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 09   “நான் மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்” என்ற ஜனனியின் வேண்டுகோளைக் கேட்டு, “எதே?” அதிர்ந்து நின்றான் ரூபன்.   “என்ன மேன்? முட்டையை முழுசா முழுங்கின மாதிரி முழிக்கிற?” அதீத கடுப்பில் அவள்.   “உங்க அக்கா இதைக் கேட்டா நியாயம் இருக்கு. அவங்க கட்டிக்கப் போறவங்க. ஆனால் நீங்க எதுக்கு பேசனும், அதுவும் தனியா?” எனக் கேட்டான், அதிர்ச்சி விலகாமல்.   “அதை உங்க

9. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

8. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 08   மாரிமுத்துவின் வீட்டில் அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே நாளில் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைச் செய்து விட்டார் அவர்.   பணச் செல்வாக்கும், ஆட்பலமும் அதற்கு உதவ ஒவ்வொருவரையும் வேலைக்கு ஏவினார்.   “மகி! அந்தத் தட்டை எடுத்து வை” என்க, அவள் சொன்ன வேலையைச் செய்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.   அடுத்த ஒரு நிமிடத்தில், “மகி” என்ற அழைப்பு கேட்க, “மகீஈஈஈ

8. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 07   ராஜீவைக் கண்ட நொடி கண்களில் காதலும், கண்ணீரும் ஒருங்கே வழிய நின்றாள் ஜனனி.   இதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் அவன். இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.   “ராஜீவ் அண்ணா” எனும் மகிஷாவின் குரலில் மோன நிலை கலைந்து, “ஹேய் மகி குட்டி” என்றழைத்தான் ஆடவன்.   “வர்றது தான் வந்தீங்க. எனக்குனு ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? வெளியூர் பையனுக்காக

7. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12

அரண் 12   தனபால் காரினை ஓட்ட முன்பக்கம் அவர் அருகில் வைதேகியும் பின்பக்க சீட்டில் சீதாவும் சக்திவேலும் இருந்தனர். கார் ஓடிக்கொண்டே தனபால் சக்திவேலிடம், “நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லுறீங்க இருந்து ரெண்டு நாள் ஊரையும் சுத்தி பார்த்துட்டு போகலாமே..!” என்றிட, அதற்கு சக்திவேலோ, “இல்ல அங்க இன்னும் ரெண்டு நாள்ல வயல்ல நெல்லு விதைக்கணும் நாளைக்கு போய் அந்த வேலைகளை பார்த்தால் தான் சரி.. அங்கே போய் வயல் விதைச்சிட்டு ஒரு வாரத்துல திரும்பி வந்துடுறேன்…”என்று

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38

Episode – 38 அப்போது தான் அடுத்த மிகப்பெரிய இடியாக கோடீஸ்வரனின் ஒரு தொழில் மீளவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நட்டத்தையும் சந்தித்தது. அந்தத் தொழிலில் பெருமளவான பணத்தை கோடீஸ்வரன் கொட்டி இருக்க, அந்த தொழிலோ ஆரம்பித்த அடுத்த வருடமே முற்று முழுதாக மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டு இருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டமானது அவரை பாரிய சரிவுக்குள்ளும் தள்ளி விட்டது. அந்த ஒரு தொழிலிலேயே அவர் மிகப்பெரிய அழிவையும், அடியையும் சந்தித்தார். அந்த

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37

Episode – 37 குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்து போகும் வரையிலும் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லாது அவர்களது வாழ்க்கை சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது. கோடீஸ்வரன் கூட, “இவங்கள நாம பேசாம இப்படியே விட்டுடலாமா? தொல்லை இல்லாம தான் இருக்காங்க. எனக்கும் பாதிப்பு ஒண்ணும் நடக்கலயே….” என்று பலமுறை யோசிக்கும் அளவுக்கு அவரது தொழிலில் எந்த விதமான மாற்றங்களும், இறக்கங்களும் ஏற்படாது சீராக சென்று கொண்டு இருந்தது. தீரன் வேறு ஆதியுடன் அட்டாச் ஆக

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37 Read More »

02. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

சொர்க்கம் – 02 அதிகாலையில் எழுந்து கடகடவென அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள் குளிப்பதற்காக ஆடை மாற்றிவிட்டு வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடிக்குச் சென்றாள். ஒவ்வொரு வாளியாக அள்ளி தலையில் ஊற்றியவளுக்கு உள்ளத்தின் படபடப்பு மற்றும் அடங்கவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்த அன்னை வேகவேகமாக தயாராகி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாது எங்கோ சென்று விட என்னவோ ஏதோ என அவளுடைய நெஞ்சம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. இன்று என்ன பிரச்சனையை இழுத்துக் கொண்டு

02. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..? Read More »

error: Content is protected !!