13) செந்தனலாய் பொழிந்த பனிமழை
சச்சச்ச… எத்தனை கூட்டம்…போனா பொழுதே ஆகிடுது…என்ன இருந்தாலும் நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம்… அலுத்து கொண்டவாறு வந்திருந்தாள் தீபாவும் ரம்யாவும்… ரம்யாவின் வயது இப்போது இரட்டை வருடமான பதினாறாம்…ஆதலால் அவளுக்கு நல்லது எதுவும் நடக்காமல் உள்ளது என்று ஜோசியரிடம் சென்று பாடம் போட்டு கொண்டு வந்தாலாம்… அப்போது தான் அவளுக்கு ஆதிரனுக்கும் இப்போது இரட்டை வயது என்பது நினைவு வர அவனுக்கும் மந்திரித்த இந்திரம் வாங்கி வந்துள்ளேன் என்று வந்து அமர்ந்திருந்தாள் தீபா… […]
13) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »