33. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 33 காலேஜ் சென்று விட்டு வந்தாள் மகிஷா. அவள் முகத்தில் அத்தனை மலர்வு. “அம்மா…!!” என்றவாறு ஜெயந்தியின் கைகளைப் பிடித்து சுற்றியவளுக்கு தனது படிக்கும் கனவு நனவானதில் ஏக மகிழ்ச்சி. பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் விழிகள் சின்ன மகளின் மகிழ்ச்சியைக் கவனிக்கத் தவறவில்லை. அதைப் பார்க்கும் போது அவருக்கு என்னவென்று தெரியாத உணர்வு. ஜனனி மட்டும் இல்லை என்றால் இன்று மகிஷா […]
33. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »