17. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 17 பசுமை நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அசைந்தாடி பரத நாட்டியம் பயில, வெள்ளைக் கொக்குகள் வரிசையாய் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தன. கார் கண்ணாடி வழியாக அக்காட்சிகளைப் பார்த்த ஜனனிக்கு பள்ளிப் பருவ நினைவுகள். பள்ளிக்கூடம் முடித்து வந்து நந்திதா, மகிஷா இருவருடனும் அந்த வயலுக்கு வந்து ஓட்டப்பந்தயம் நடாத்துவாள். அவர்கள் மூவருள்ளும் அப்படியொரு பிணைப்பு. நந்திதா அமைதியானவள். அதிகம் பேச மாட்டாள். ஜனனி தேவைக்கேற்ப […]
17. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »