உயிர் போல காப்பேன்-38
அத்தியாயம்-38 அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அனைவரின் மனமும் பதறியது. ஆஸ்வதியோ.. அவர்கள் செய்தது அனைத்தையும் கேட்டு உடல் நடுங்க நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்குவது ஆதிக்கு நன்றாக தெரிந்தது. அவளின் கையை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னோடு லேசாக அனைத்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டாள்… அந்த வீட்டின் வெளியில் போலீஸ், ப்ரேஸ், பொதுமக்கள் அனைவரும் குவிந்திருந்தனர் அனைவரின் மனமும் இந்த கொலைக்கார கூட்டத்தின் வெறி செயல்களை கேட்டு அவர்களை கொல்லும் அளவிற்கு […]
உயிர் போல காப்பேன்-38 Read More »