முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34
அரண் 34. துருவன் நீண்ட நேர மயக்கத்தின் பின் கண்களை திறந்து மூடி பின் வெளிச்சம் பட்டு கண்கள் கூச மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். பின்பு மெதுவாக பட்டாம்பூச்சியை போல் இமைகளை அடித்த வண்ணம் திறக்க, எதிரில் அனைத்தும் மேகமூட்டங்கள் நிறைந்த இடமாக தென்பட, மீண்டும் தனது கண்களை நன்றாக மூடித் திறந்தவன், யாரோ அருகில் எதனையோ பேசியபடி இருக்க இவனது காதில் அது மெதுவாக விழுந்தது. “இவன உயிரோட வச்சிருக்கறது நம்மளுக்கு தான் ஆபத்து இவன் […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34 Read More »