நிதர்சனக் கனவோ நீ! : 11
அத்தியாயம் – 11 ஆஹித்தியாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை வெறித்தவள் அவளின் வாடிய வதனத்தை பார்த்தாள். ஏனோ இதற்கு காரணமான அவன் மேல் ஆத்திரம் தலைக்கு ஏறியது. அழுகை தொண்டையை அடைக்க, “நான் வீட்டுக்கு கிளம்புறேன் மா என்றவள் திரும்பி அக்கா நீயும் வர்றியா?” என்று கேட்டாள். “நீ போ… நான் அப்புறமா வரேன்” என்றவள் சுவரோடு சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள். திரும்பி நடந்தாள். அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்பவே இருந்தன. […]
நிதர்சனக் கனவோ நீ! : 11 Read More »