7. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 07 டிசர்ட் பொbட்டமில் ரெடியாகி வந்து “அக்ஷு! பூசணிக்கா” என கத்தினான் விஷ்வா. அவனது கத்தலில் ஓடி வந்தவளோ “என்னண்ணா எதுக்கு கூப்பிட்ட?” என்று மூச்சு வாங்க நிற்க, “ரெடியாகிட்டு வா.நாம வெளில போகலாம்” என்க, அவளோ விழி விரித்துப் பார்த்தவள் “அய்ய் செம்ம டா” துள்ளிக் குதித்து ஓடினாள். அக்ஷரா ரெடியாகிட்டு வர இருவரும் பைக்கில் ஏறிச் சென்றனர். விஷ்வாவின் இந்த […]