எண்ணம் -18
எண்ணம் -18 “எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த கோபி, ரித்தீஷ்ப்ரணவை பார்த்து புன்னகைத்தான். “உங்கக் கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை கோபி.” “ என்ன சார் சொல்றீங்க?”என்று புரியாமல் கோபி வினவ. “ இன்னைக்கு கன்ஸ்ட்ரக்ஷன் விசிட் பண்ற நாளாச்சே அதை மிஸ் தியாழினி கிட்ட இன்பாஃர்ம் பண்ணலையா நீங்க? இவனுக்கு தான் கால்ல அடிபட்டுருச்சே. இவன் எங்க ரொட்டீன் வொர்க் ஃபாலோ பண்ண போறேன்னு முடிவு பண்ணிட்டீங்களா.” “அப்படியெல்லாம் இல்லை […]