22. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் அத்தியாயம் 22 தர்ஷனின் மிரட்டல் அழைப்பு வந்ததிலிருந்து அக்ஷராவுக்கு மனது வெடவெடத்துப் போயிருந்தது. “அது யாராக இருக்கும்? அண்ணாவுக்கு யாரும் எதிரிங்க இருக்குறதா எனக்கு தெரியாதே. அவனால விஷு மித்துக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்துருமா?” என்ற நினைப்பே அவள் உடலைச் சில்லிட வைத்தது. “கடவுளே! அப்படி எதுவும் நடந்திடக் கூடாது. ஏதாவது சோதனை வந்தாலும் அதை எனக்கு கொடுத்திரு” என வேண்டியவளுக்கு “எனக்கு நீ வேணும்” என்ற குழையும் […]