அசுரனின் குறிஞ்சி மலரே.. 23
குறிஞ்சி மலர்.. 23 பங்களாவின் மொட்டை மாடியில் இருந்து, வேலைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்திற்கான காசோலைகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான் ஜேம்ஸ். அந்த நேரம் அவனுக்கு பால் தேநீர் கொண்டு வந்தாள் கோதை. அவளது கெட்ட நேரமோ தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஜேம்ஸின் பரம எதிரியான லாரன்ஸ் ரோமியோவிடம் இருந்து அழைப்பு ஒன்று வரவே, அதை தூக்கி காதில் வைத்தான் ஜேம்ஸ். அந்த கடன்காரன் என்ன சொன்னானோ தெரியவில்லை. தொலைபேசி தொலைவில் இருந்த தூணில் மோதி […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 23 Read More »