14. சிந்தையுள் சிதையும் தேனே..!
தேன் 14 கீழே விழுந்த தொலைபேசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனின் விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சிறிது நேரம் மூச்சு விடக்கூட சிரமப்பட்டவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். கருணாகரன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன..? அப்படி தொலைபேசியில் கமிஷனர் என்னதான் கூறினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவர் கீழே சிதறி விழுந்த தொலைபேசியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, “நோ.. நோ.. […]
14. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »