அன்னமே 48 49
அன்னமே 48 49 உன் கூடவே வருவேன் உன்னை என்னைக்கும் கைவிட மாட்டேன் என் உசுரா பாத்துக்குவேன் எனக்கு நீ உனக்கு நானுன்னு அக்கினி சாட்சியா பெரியவங்க முன்ன மாங்கல்யம் சூடி சதிபதியா வாக்கு கொடுத்துட்டு, பாதியில விட்டுட்டு போன புருஷன், திரும்பி வருவானுன்னு குல தெய்வத்துகிட்ட ஒத்த ரூபா முந்தானையில முடிஞ்சு வச்சு கும்பிட்டு வேண்டிக்கிட்டு பாதகத்தி ஒத்தையடி பாதையில காத்து நிக்கிறேன்… செவ்வந்தி வீட்டுல இருந்து குறுக்கு பாதையில போனா கடை […]