July 2025

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன் […]

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

என் நளபாகம் நீயடி-1

அத்தியாயம்-1 சென்னையின் மத்தியில் இருக்கும் அந்த புகழ்பெற்ற திருமண மண்டபம் அந்த அதிகாலை நேரத்திலும் ஜொலித்துக்கொண்டிருந்தது. சென்னையின் புகழ்பெற்ற மண்டபத்தில் அந்த மண்டபமும் ஒன்று. புகழ்பெற்ற நடிகர்களுக்கும்,செல்வ சீமாங்களுக்கும்,சீமாட்டிகளுக்குமே அங்கு பெரும்பாலும் திருமணம் நடக்கும்.. கிட்டதட்ட பல்லாயிர ஏக்கர்களை உள்ளடக்கிய இடம்.. அங்கையே லேக் ரிசார்ட்டுகளுடனும், பீச்களுடனும் அந்த இடமே அதிர்ந்துக்கொண்டிருந்தது.. கிட்டதட்ட அந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே கிட்டதட்ட கோடிகளில் தான் தொடங்கும் என்று கூட கூறுகின்றனர். அப்படிப்பட்ட திருமண மண்டபத்தில் தான் ஊரே கலைக்கட்டிக்கொண்டு

என் நளபாகம் நீயடி-1 Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1)

அழகான காலைவேளையில் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்தில் சந்தோசமாக கண் விழித்தாள் அவள் இலக்கியா. கண் விழித்தவள் காலண்டரைப் பார்க்க கடுப்பாகிப் போனாள். பிப்ரவரி 14. உலக காதலர் தினம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது அவளது காதல் முறிந்த தினம். துக்கநாள் என்றே சொல்லலாம். அவள் மனம் என்றோ செத்து மடிந்த தன் முதல் காதலை நினைத்துப் பார்த்தது. அது வெறும் இன்பாச்சுவேசன் தான் என்று அவள் மூளைக்குத் தெரியும் ஆனால் பாலாய் போன

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3)

உனக்கு இது தேவையா அம்மா என்ற துவாரகாவிடம் தேவை தான் என்ன இருந்தாலும் அவன் நான் பெத்த மகனாச்சே என்ற சித்ரா தேவி தானும் கை கழுவினார்.   என்னடீ இன்னும் எவ்வளவு நேரம் தான் சமைப்ப என்று கத்தினாள் கார்த்திகா. இதோ ஐந்து நிமிடம் அம்மா என்றவள் வேக வேகமாக பூரி சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டது தான் மிச்சம். பூரி சுடும் பொழுது சஷ்டி என்னம்மா சமையல் என்று ராஜேஷ் கிட்சனுக்கு வர

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(11)

அத்தியாயம் 11   “என்ன யோசனை பல்லவி” என்று சங்கவி கேட்டிட , “ஒன்னும் இல்லை அத்தாச்சி” என்று கூறிய பல்லவி, “எனக்கு தூக்கம் வருது” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.   அவன் கொடுத்த புடவையை பார்த்துக் கொண்டே இருந்தாள். எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரிய வில்லை.   சங்கவி அவளது அறைக் கதவை தட்டிய பிறகே அவள் கண் விழித்து எழுந்தாள். அவசரமாக அந்த புடவையை மறைத்து விட்டு

அடியே என் பெங்களூர் தக்காளி…(11) Read More »

error: Content is protected !!