அந்தியில் பூத்த சந்திரனே – 27
பாலா நிரஞ்சனாவின் மேலாடை மீது கரம் பதித்த அடுத்த நொடி பாலாவின் சட்டையை பிடித்து இழுத்த ஹர்ஷா, தனது ஒற்றை கரத்தை இறுக மூடி, தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு பாலாவின் முகத்திலேயே ஓங்கி குத்தினான். இதை சற்றும் எதிர் பார்த்திராத பாலாவோ நிலை தடுமாறி கீழே விழ, அம்ருதா நிரஞ்சனாவிடம் சென்றவள் அவளை எழுப்ப முயன்றாள். ஆனால் நிரஞ்சனா தடுமாறியப்படியே இருக்க, அந்த நிலையிலும் தன்னை காப்பாற்ற அம்ருதா வந்து விட்டாள் என்பது மட்டும் நன்றாக […]
அந்தியில் பூத்த சந்திரனே – 27 Read More »