இதயம் பேசும் காதலே.. டீஸர்

5
(3)

 

நீ என்ன முட்டாளா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா என்ற தோழியிடம் ஏன் இப்படி கேக்குற என்றாள் அவள்.

இல்ல நீ கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லுற அந்த ஆளுக்கும் உனக்கும் கிட்டத்தட்ட பதினேழு  வயசு வித்தியாசம் உனக்கு பதினெட்டு வயசு தாண்டி ஆகுது அந்த ஆளுக்கு தேர்ட்டிபைவ் முப்பத்து ஐந்து வயசாகுது அவரை எப்படி டீ நீ கல்யாணம் பண்ணிப்ப என்றாள் அவளது தோழி.

இதோ பாரு வயசு  எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது என்றவளிடம் முட்டாளா நீ முட்டாளே தான் எப்படி டீ வயசான ஆள் கூட உன்னால வாழ முடியும் என்றாள் அவளது தோழி.

என்ன சும்மா அதையே சொல்லி விட்டு இருக்க அவருக்கு என்ன 60 வயசா ஆகிவிட்டது  என்றவள் நான் ஒன்றும் தாத்தா வயது உள்ள ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போகலையே அவரு ஒரு 90’s கிட்ஸ் டீ ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாள்.

நிஜமாவே உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்றவனிடம் ஆமாம் சம்மதம் தான் என்றாள் அவள். உனக்கும், எனக்கும் வயசு வித்தியாசம் அதிகம் என்றவனிடம் வயசு கொஞ்சம் கூட தான் ஆனால் நீங்க பார்க்க நல்லா ஹாட்டா ஹேன்ட்சமா இருக்கீங்க என்று அவள் கூறிட அவளை முறைத்து பார்த்தவன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!