நயமொடு காதல் : 15
காதல் : 15 அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் பொழுது விடிந்தது. பார்வதியோ வேக வேகமாக காலை உணவை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் அழுதழுது தூங்கியதால் அன்னத்திற்கு தலைவலித்தது. மெதுவாக எழுந்து அமர்ந்தவள் தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள். அருகில் திரும்பிப் பார்க்க அங்கே கிருத்திஷைக் காணவில்லை. ‘என்ன மாமாவைக் காணல.. எங்கிட்ட சொல்லாமலே போயிட்டாங்களா?’ என்றவள், பதறி அடித்துக் கொண்டு குளித்துவிட்டு அத்தை பார்வதியிடம் ஓடி வந்தாள். “அத்தை மாமா எங்க?” என்று […]