நீ எந்தன் மோக மழையடி
பாகம் -1 பாண்டிச்சேரியே கோலாகலமாக மறுநாள் வரும் புதிய வருடப்பிறப்பை கொண்டாடுவதற்காக இளைஞர் பட்டாளங்கள் மனம் நிறைந்து சந்தோஷத்துடன் கூட்டம் கூட்டமாக தயாராகிக் கொண்டிருக்க… அந்த மத்தியில் வாழும் ஒரு மங்கையின் மனம் மட்டும் வருத்தத்துடன் உருகிக் கொண்டு இருந்தது… அவள் வேறு யாரும் அல்ல நம் கதையின் நாயகி ‘யாழினி’. அனைவரும் மனம் நிறைய சந்தோஷத்தில் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்க யாழினி அவள் வீட்டில் அவளுக்கு பெண் பார்க்கும் சடங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். […]
நீ எந்தன் மோக மழையடி Read More »