6) செந்தனலாய் பொழிந்த பனிமழை
இங்க பாரு சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாத…நான் தெரியாமல் தான் கடிச்சிட்டன்…. உங்கிட்ட சாரி சொல்லனுன்னுலாம் எனக்கு அவசியம் இல்லை…பட் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் எங்க அம்மா எங்கிட்ட பேசுவன்னு சொல்லிட்டாங்க…அதனால்ல தான் உங்கிட்டலாம் வந்து பேச வேண்டியதா போச்சு. ஆதிரன் செய்த காரியத்தை தவறென அவனுக்கு புரிய வைத்து விட்டு அன்பினியிடம் மன்னிப்பு கேட்டாள் மட்டும் தான் இனிமே மம்மி உன்கிட்ட பேசுவன். அன்பரசி ஆதிரனிடம் அதட்டி புரிய வைத்தவளின் கட்டளை இது தான். சரி […]
6) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »