2. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 02 இரவு நேரம். ப்ரீத்தியின் அழுகுரலில் பாஸ்கரின் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. படிக்கட்டில் துள்ளி இறங்கும் போது கீழே விழுந்து அடிபட, முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பில் இரத்தம் கசிந்தது. “வாடா செல்லம். நான் மருந்து போட்டு விடறேன்” மரகதம், ரேஷ்மா, மாதவன் என யார் அழைத்தும் அவள் விடவில்லை. “மாமா வரனும்” என்று அவள் அழுது கொண்டிருக்க, “மாமா ஹாஸ்பிடல் போயிருக்காரே டா. நீ தாத்தா கிட்ட வருவல்ல” […]
2. நேசம் நீயாகிறாய்! Read More »