Diwali competition

3. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 3   அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர்கள் பார்ட்டி நடக்கும் ஹோட்டல்லை அடைந்தார்கள். அவர்களுக்கு கொடுத்து இருந்த அழைப்பிதழையும் இனியனின் ஐடி கார்டையும் பார்த்த காவல் ஊழியன் அவனை உள்ளே அனுப்ப, அவனின் பின்னே வந்த செங்கனியை வழி மறைத்தான்.   அவள் இனியனை பார்க்க, “ஷி இஸ் மை வைப்”, என்று சொல்லவும் அவளை உள்ளே விட்டுட்டு விட்டான். அவர்களின் பின்னால் வந்த ஒரு அரைகுறை ஆடை பெண்ணை மட்டும் எதுவுமே கேட்காமல் உள்ளே […]

3. செந்தமிழின் செங்கனியே! Read More »

2. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 2   அவளின் முன் வந்து நின்றான் இனியன். அவனுக்கு முப்பத்தி எட்டு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகான ஆண்மகன் தான் அவன். உடற்பயிற்சி செய்து திடகாத்திரமான உடல் கட்டமைப்பு வேறு.   அவனின் முன் அவள் குழந்தை போல தான் தெரிந்தாள். அவனின் இந்த அழகை கூட அவள் ரசிக்கவில்லை. ரசிக்கவும் அவளுக்கு தோன்ற வில்லை.   பக்கத்து வீட்டு பெண் கூட கேட்டு இருக்கிறாள், “என்ன உங்க

2. செந்தமிழின் செங்கனியே! Read More »

1. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 1   செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!   என்று சித்ராவின் குரல் ஒலிக்க அதை கேட்டு கொண்டே சமைத்து கொண்டு இருந்தாள் செங்கனி. தீடீரென்று அந்த பாட்டின் சத்தம் நிற்கவும், அதை யார் நிறுத்தி இருப்பார்கள் என்று தெரிந்து இருந்ததால் ஆழந்த மூச்சு எடுத்து அவளை சமன் செய்து கொண்டாள்.   “இப்போ

1. செந்தமிழின் செங்கனியே! Read More »

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(1)

கிரீட்டிங் கார்டு ஒரு காலத்தில் பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, காதலர் தினம் வாழ்த்து இப்படி எல்லா விசேஷ தினங்களில் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்ள அதிகம் பகிரப் பட்டது இந்த கிரீட்டிங் கார்டு மட்டும் தான். இப்போ மொபைல் போன் அதுவும் ஸ்மார்ட் போன் எல்லாம் வரவும் இந்த கிரீட்டிங் கார்டு கல்ச்சர் சுத்தமா மறந்தே போச்சு என்று கூட சொல்லலாம் என்று நினைத்த படி தனது

என் நெஞ்சில் நீ தந்த காயம்…(1) Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 2    ஆஸ்திரேலியாவில் மிகப் பிரபலமான ஹைவே ரோட்டில் தன்னுடைய காரில் சீல் பாய்ந்து கொண்டிருந்தான் அவன். ஸ்டேரிங்கில் தாளம் தட்டியவாறு ஏதோ ஒரு இங்கிலீஷ் பாடலை ஹம் செய்தவாறு அந்தப் பயணத்தை ரசித்தவாறு சென்று கொண்டிருந்த அவனின் மொபைலில் எமர்ஜென்சி அலெட் வந்து கொண்டே இருந்தது தொடர்ந்து.  அந்தக் காரில் ஒலித்துக் கொண்டிருந்த இசையில் அதைக் கவனிக்காதவன் எதிர்ச்சியாக தன்னுடைய மொபைலை எடுக்க அதுவோ பக்கத்து இருக்கையில் வைப்ரேட் ஆகிக்கொண்டே இருந்தது. சட்டென எடுத்துப்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா..!

தேடி தேடி தீர்போமா..!   அத்தியாயம் 01   கிழக்கே உதிக்கும் சூரியன் தன் பணியைச் செயலாற்ற ஆரம்பிக்கும் முன்னமே, உன்னை விட நாங்கள் தான் விரைவாக செயல்படுவோம் என்று சூரியனுக்கே டஃவ் கொடுக்கும் வகையில் அந்த மிகப்பெரிய அரண்மனை போல் இருக்கும் வீட்டில் நடந்து கொண்டிருந்தன வேலைகள். “அண்ணே அந்த தோரணத்தை சீக்கிரம் கட்டிட்டு வாழை இலையை எடுத்துட்டு போங்க.. அப்பா நீங்க என்ன செய்றீங்க சமையல் எல்லாம் முடிஞ்சிட்டான்னு பார்த்தீங்களா.. அம்மா குழம்புல உப்பு

தேடித் தேடி தீர்ப்போமா..! Read More »

error: Content is protected !!