அரிமா – 7
ஆதித்யா சென்ற சொற்ப நிமிடத்தில் அவளைத் தேடிக் கொண்டு அங்கு ஜுவாலாவும் இளமாறனும் வந்திருந்தனர். அப்பொழுது, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க மது?” என்ற இளமாறனை தொடர்ந்து, “டிரஸ்ஸ ஏன் மாத்திருக்க உன் புடவைக்கு என்ன ஆச்சு?” என்று வினவினாள் ஜுவாலா. ” புடவை எனக்கு வசதியாவே இல்ல ஜுவாலா, ஜுவல்ஸ் எடுக்க வேண்டி இருந்தனால தான் அதை வியர் பண்ணினேன். இப்போதான் எனக்கு வேண்டியத பர்சேஸ் பண்ணியாச்சே அதான் இதை பில் போட்டுட்டு வியர் பண்ணிக்கிட்டேன்” […]