மான்ஸ்டர்-7
அத்தியாயம்-7 அடுத்த இரண்டு நாட்களில் அந்த வடநாட்டுக்காரர் அந்த ஊரிற்கு வந்தது என்னவோ பென்ஸ் ஆடி காரில் தான்.. சரசரவென்று ஒரு நாள் நான்கைந்து கார் வந்து மைத்ரேயி மீது இருக்கும் இடத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது என்னவோ ஐம்பது வயது மயக்கத்தக்க வடநாட்டுக்காரர் தான்.. சுற்றி முற்றி அந்த இடத்தை ஆராய்ந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது… “வாவ் பென்டாஸ்டிக்…” என்று அவர் இதழ்கள் சத்தமாக கதைக்க… “ஆமா இந்த இடத்தோட ஓனர் […]