கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10
அத்தியாயம் 10 கவியின் கல்யாணம் முடிந்த பிறகு கீதாவும் ராமும் கிளம்பி விட்டனர். கீதா கவியை அவளின் சொந்தத்துடன் சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக சென்றார். அவரின் ஊருக்கு செல்லவே நள்ளிரவு 12 ஐ நெருங்கிவிட்டது. சென்றதும் அலைச்சல் காரணமாக படுத்ததும் தூங்கி விட்டார். ராமும் பக்கத்து வீட்டில் தான் அவரின் மகள் வீடு இருப்பதால் அங்கே சென்று தங்கினார். காலையிலேயே 5 மணி போல் ராம் பிரசாத் சென்னை கிளம்புவதால் […]
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10 Read More »