02. காதலோ துளி விஷம் 💧
விஷம் – 02 விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த யாழவனோ தனக்காக காத்திருந்த காரில் ஏறி அவனுடைய வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தான். மாளிகை போன்ற வீடு அவனுடையது. ஆடம்பரத்திலும் எழிலும் மிளிர்ந்தது. பின்னே அவனும் அவனுடைய தந்தையும் மருத்துவத்துறையில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்லவா..? அவனுடைய தந்தை சார்ள்ஸோ பல பிரபல்யமான மருத்துவமனைகளின் ஸ்தாபகர். அவனோ மருந்துகளை உற்பத்தி செய்யும் முதல் தர நிறுவனங்கள் பலவற்றின் உரிமையாளன். அவர்களுடைய வீடு மாளிகை போல இல்லாவிட்டால் தானே […]
02. காதலோ துளி விஷம் 💧 Read More »