சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 12 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 12 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நீ அந்த சுந்தரை எப்படியாவது மயக்கி அவனை உன்னை லவ் பண்ண வைக்கணும்..” மாதேஷ் சொன்னதை கேட்ட ஷாலினி அப்படியே வாயடைத்து போனாள்.. அவன் மடியில் இருந்து அப்படியே துள்ளி குதித்து எழுந்து அவனை எரித்து விடுவது போல் தீயாய் முறைத்துக் கொண்டு நின்றாள் ஷாலினி… “ஏ மாதேஷ்.. என்ன நினைச்சுட்டு இருக்க நீ? என்னை பார்த்தா எப்படி […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 12 ❤️❤️💞 Read More »