தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்..
எரிக்கும் விழிகளில் மங்கை அவளோ அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அவளது பார்வையை சற்றும் அசட்டை செய்யாது அவளது கன்னங்களை தாங்கிப் பிடித்த கைகளில் மேலும் இறுக்கத்தை கூட்டினான். அவளது முகத்தாடையோ இறுகுவது போல் தோன்றிட, அவளோ மேலும் அவனை முறைத்திட துடிக்கும் அவளது செவ்விதழை தன் இதழால் வன்மையாக சிறை செய்தான். அவனது இந்த தாக்குதலை சற்றும் விரும்பாத அவளோ தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனை தள்ள முயன்றாள் . ஆனால் அவள் […]
தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்.. Read More »