தேடித் தேடி தீர்ப்போமா
அத்தியாயம் 21 மீனா இறந்த பிறகு மூன்று வருடங்களாக அவளுடைய ஊரில் அவளுடைய அறையில் நாட்களை கழித்த விஹானோ தன் தந்தையின் உடல்நிலை பாதிப்பால் ஆஸ்திரேலியா வந்தவன் முழுவதுமாக தன் தந்தையின் தொழிலை பொறுப்பு எடுத்துக்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறான். தன்னுடைய ஆபிஸில் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த விஹானக்கு ஒரு போன் கால் வர அதை எடுத்து காதில் வைத்தவன், “ ஹலோ சார் நீங்க கொடுத்த பெயிண்டிங் வேலையெல்லாம் முடிஞ்சது எல்லாமே […]
தேடித் தேடி தீர்ப்போமா Read More »