தேடித் தேடி தீர்ப்போமா
அத்தியாயம் 11 விழியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவோடு இருந்த விஹானோ மறுநாள் வரும் கொரியர் காரரை காண்பதற்காக மிகுந்த ஆவலோடு காத்திருந்தான் அவரிடம் அவளைப் பற்றி விசாரிப்பதற்கு. அவன் எதிர்பார்த்தது போலவே மறுநாளும் வந்தது. அந்த கொரியர் காரரும் வந்தார். அவரைப் பார்த்ததும் அவருடைய அருகில் வந்த விஹானோ, “ சீக்கிரம் குடுங்க” என்று கையை நீட்ட அந்த கொரியர் காரரும் அவனுக்கென வந்த கொரியரை அவனுடைய கையில் கொடுத்துவிட்டு புன்னகைத்து விட்டு […]
தேடித் தேடி தீர்ப்போமா Read More »