தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 13 ஜெய் தர்ஷினியிடம் மன்னிப்பு கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்க, திடீரென வசி வாயில் கை வைத்து பொத்திக் கொண்டு போட்டின் ஓரத்திற்கு ஓடினான்…. தர்ஷியும், ஜெய்யும் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருக்க,, வலையை கடலில் போட்டுக்கொண்டிருந்த தேவா அதை அப்படியே விட்டுவிட்டு வசியின் அருகில் செல்லவதற்குள்.. வசி உஹ் உஹ் என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்குறேன் பேர்வெழி என தலை குப்புற கடலுக்குள் விழப் பார்க்க தேவா தான் ஓடி சென்று அவனை பிடித்தான்…. வசியின் […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »