தேவதை எல்லாம் தேவதையே….
தேவதை 4 தர்ஷினியை தேவா தள்ளிவிட்ட பிறகு… அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் தோற்றுப் போனான்…. தர்ஷினி பிடிவாதக்காரி என்பதால்… அவளை சரி செய்வது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை… ஆனாலும் தேவா அவளுக்கும் உயிருக்கு உயிரான தோழன் தான்…, என்பதால் அவளாலும் 2 நாட்களுக்கு மேல் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை…. இப்ப உன்மேல உள்ள கோவம் போச்சி அவ்ளோதான்… ஆனா என்னைக்காவது ஒரு நாள் அந்த டைரிய படிக்காம விட மாட்டேன்…. என அடிக்கடி அவன் […]
தேவதை எல்லாம் தேவதையே…. Read More »