46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥
சொர்க்கம் – 46 சாக்லேட் பாய் போல இவ்வளவு நேரமும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென வெடிக்கும் எரிமலை போல மாறிப்போக அவனை விட்டு இரண்டு அடி பின்னால் விலகி நின்றாள் செந்தூரி. ‘மலை ஏறிட்டான் போல இருக்கே..’ அவளுடைய மனம் புலம்பத் தொடங்கிவிட்டது. “அவன எதுக்கு கூப்பிட்ட..?” “எனக்கு ட்ரைவ் பண்ணத் தெரியாதே..” முகம் இறுகிப்போனவன் அதன் பின்னர் அவளிடம் எதுவுமே பேசவில்லை. வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அந்த […]
46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »