43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥
சொர்க்கம் - 43 அவளுடைய திகைத்த பார்வையில் அவள் புறம் திரும்பிப் படுத்தவன் என்ன என்பது போல புருவங்களை உயர்த்திக் கேட்க எதுவும் இல்லை என வேகமாக தலையசைத்தாள் அவள். அவனோ விழிகளை மூடிப் படுத்து விட இவளுக்குத்தான் நன்றியில் நெஞ்சம் விம்மிக் கொண்டே இருந்தது. நன்றிக் கடனைத் தன் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறோமோ என எண்ணியவள் அவன் கேட்டதைக் கொடுத்து நிம்மதியான உறக்கத்தைத் தழுவிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு இறுதியாக வந்து விட்டிருந்தாள். “விநாயக்..” […]
43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »