நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

36. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 36 கொட்டும் மழையில் தன்னுடைய காரில் மூன் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்திருந்தான் விநாயக். புக் செய்திருந்த அறைக்குச் சென்றவன் கதவைத் திறக்க அங்கே படுக்கையில் புன்னகை பூத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் லைலா. “வெல்கம் டார்லிங்..” என எழுந்து நின்று அவனை அவள் ஆர்ப்பாட்டமாக வரவேற்க, சிறு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவனுக்கு அந்தச் சூழல் ஏதோ ஒரு விதமான ஒவ்வாமையைக் கொடுத்தது. சூழல் எப்படி இருந்தால் என்ன..? வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி […]

36. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

35. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 35 எவ்வளவு நேரத்திற்குத்தான் அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது..? அவனுடைய ரொமான்டிக் பார்வையோ அவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான விலங்கை பார்க்கும் பார்வை போல இருந்தது. அவன் இமை சிமிட்டாது அவளையே உற்று உற்றுப் பார்க்க அவளுக்கோ சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. இதற்கு மேல் நடிக்க முடியாது என எண்ணியவள் அவனுடைய பிடியிலிருந்து விலகி நிற்க அதன் பின்னர்தான் அவனுக்கு சுயம் வந்தது. “ஐயோ இதுக்கு மேல என்னால முடியாது… அடுத்த இடி

35. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

34. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 34 விநாயக் பொறுமை இழந்து நிற்பதைக் கண்ட சக்கரவர்த்திக்கோ இவன் கோபமாக செட்டை விட்டுச் செல்லாமல் இருந்தாலே போதும் என எண்ணிக் கொண்டவர் “டென் மினிட்ஸ் பிரேக்..” என்றார். அதுவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு பிரிந்து செல்லத் தொடங்க அவரோ கோபமாக செந்தூரியை நெருங்கினார். அதற்கு முன் அவளுடைய கரத்தை இறுக்கப்பற்றி தன்னருகே இழுத்தான் விநாயக். “நான் பாத்துக்குறேன்..” எனக் கூறி சக்கரவர்த்தியை திட்ட விடாமல் தடுத்து

34. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

33. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 33 எப்படியாவது விநாயக்கை அந்த லைலாவுடன் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்கலாம் என கனவு மாளிகையை அவள் கட்டி வைக்க ‘யார் அந்த லைலா..?’ என்ற ஒற்றைக் கேள்வியில் அவளுடைய கனவுக் கோட்டையை சிதைத்து விட்டிருந்தான் அவன். அவளுக்கோ அப்படியே அவனைப் பாய்ந்து பாய்ந்து புரட்டி எடுத்தால் என்ன என்ற ஆத்திரம் மிகுந்தது. ஆனால் இது ஆத்திரப்படும் நேரம் கிடையாது அல்லவா..? மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவட்டவள், “அவங்கதான் அந்த மேக்கப் ஆர்டிஸ்ட்

33. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

32. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 32 தன்னுடைய அலைபேசியை கரத்தில் வைத்திருந்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு அழைப்பை எடுப்போமா வேண்டாமா என்ற இரண்டே கேள்விகள்தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன. அவளிடம்தான் கௌதமனின் அலைபேசி எண் இருக்கிறதே. அவனிடம் பேசி தன்னுடைய நிலையை புரிய வைத்து விட்டால் என்ன..? அவனுடைய அந்த அதிர்ந்த பார்வையையும் வெறுப்பையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே இன்னொரு முறை அவனை செட்டில் பார்க்கும்போது தன்னைப் பார்த்து அருவருப்புடன் முகத்தைத் திருப்பி விடுவானோ என எண்ணி அச்சம் கொண்டாள் அவள்.

32. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

31. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 31 அனைவருடைய ஏளனமான பார்வையும் அவளைத்தான் மொய்த்துக் கொண்டிருந்தது. கௌதமனின் அதிர்ச்சியான பார்வையை சந்தித்ததன் விளைவால் அவனையும் நெருங்காது ஓரமாக விலகி அமர்ந்திருந்தாள் செந்தூரி. மீண்டும் இடையில் விடப்பட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியது. இங்கிருந்து சீக்கிரமாக கிளம்பினால் நன்றாக இருக்கும் என எண்ணியது அவளுடைய காயம் கொண்ட மனம். ஆனால் அது இப்போது சாத்தியமில்லையே. விநாயக் நடித்து முடிக்கும் வரை அவளும் அங்கே காத்திருக்கத்தான் வேண்டும். மெல்ல தயங்கியவாறு கௌதமனின் முகத்தைப் பார்த்தாள். அவனுடைய முகம்

31. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

30. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 30 அவள் நடிக்க வேண்டிய காட்சியை சக்கரவர்த்தி கூறி முடித்ததும் இவளுக்கும் முகத்தில் ஈயாட வில்லை. “என்ன சார் சொல்றீங்க..? இப்படி எல்லாம் நடிக்கணுமா..?” “என்னமா ஏதோ ரொமான்டிக் சீன் சொன்ன மாதிரி ரொம்பத் தயங்குற..? ஜஸ்ட் நீ ஸ்லிப் ஆகி விழுற மாதிரி நடிச்சா போதும்.. மீதிய நம்ம விநாயக் பார்த்துப்பாரு..” என சக்கரவர்த்தி கூற அவளுக்கோ அடக்கடவுளே என்றிருந்தது. ஆற்றோரமாக இவள் நடந்து செல்லும் போது அங்கே படிந்திருந்த பாசியில் இவளுடைய

30. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

29. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 29 வெளியே வந்து லைலாவுக்கு அருகே அமர்ந்த செந்தூரிக்கு அதன் பின்னர் அவர்களுடன் பேசும் எண்ணம் அறவே அற்றுப் போனது. “நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டதும் எனக்கு ரொம்பவே ஆசை அதிகமாயிருச்சு செந்தூரி.. ஃபேமஸான ஹீரோயின்ஸ் எல்லாருமே என்கிட்டதான் மேக்கப் போட்டுக்குவாங்க.. அவங்கள்ல நிறைய பேர் நம்ம சாரப் பத்தி சொல்லிருக்காங்க.. ஆனா நீ சொன்ன மாதிரி யாருமே சொன்னது இல்ல.. இன்னைக்கு நைட் ரொம்ப கிக்கா இருக்கும்னு தோணுது…” எனச் சிரித்தபடி கூற

29. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

28. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 28 அதன் பின்னர் அவள் விநாயக்கை பொருட்படுத்தவில்லை. அவனுக்கு எப்படி இயல்பில் திமிர் இருக்கின்றதோ அதேபோல நேர்மையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தைச் சொந்தக் காலில் நின்று இதுவரை காப்பாற்றி வந்த பெண்ணவளுக்கும் சற்றே திமிர் இருக்கத்தான் செய்தது. ஆதலால்தான் அவன் வார்த்தைகளை தீயாய் உமிழும் போதெல்லாம் இவளும் பதிலுக்கு பதில் பேசி விடுகின்றாள். அடிக்கடி அழுது கெஞ்சி அவளுக்கும் பழக்கமில்லை தானே. அன்னையிடம் மட்டும் கோபத்தை அடக்கிக் கொள்பவளால் யாரோ ஒருவனிடம் தன்னுடைய கோபத்தை

28. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

27. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 27 காலையில் தூக்கம் நீங்கி எழுந்து கொண்டவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விநாயக்கைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனாள். பதறி தன்னுடைய உடலைப் பார்த்தவள் முழுமையாக தன்னை மூடி இருந்த போர்வையைக் கண்டு நிம்மதி அடைந்தவளாய் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “குட் மார்னிங்..” என்றான் அவன். ‘என்னடா உலக அதிசயமா இருக்கு..’ என மனதிற்குள் நினைத்தவள் “குட் மார்னிங்..” என்றாள். “உன்னை மீட் பண்றதுக்காக மேக்கப் ஆர்டிஸ்ட் லைலா வந்திருக்காங்க..” “ஓஹ் இவ்ளோ காலையிலேயே ஏன்

27. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!