மை டியர் மண்டோதரி….(7)
என்னடி இன்னும் ரெடியாகாமல் இருக்கிங்க என்ற காயத்ரியிடம் அக்கா தானேம்மா ரெடியாகனும். நீங்க என்ன என்னையையும் சேர்த்து சொல்லுறிங்க ஒருவேளை மாப்பிள்ளை என்னையை பார்க்கத் தான் வருகிறாரோ என்றாள் ஷ்ராவனி. அடி செருப்பால பொட்டைக் கழுதை உனக்கு என்னடி அவசரம். மூத்தவளுக்கு தான் முதலில் கல்யாணம் என்ற காயத்ரி வைஷு இந்த நகை எல்லாம் போட்டுக்கோ அம்மன் சிலை மாதிரி இருப்ப என்றிட இப்பவே என்னை கல்லா மாத்தனும்னு முடிவு பண்ணிட்டியாம்மா என்றாள் வைஷ்ணவி. என்னடி இது […]
மை டியர் மண்டோதரி….(7) Read More »