இன்னிசை -6
இன்னிசை – 6 மேனகா அவசரமாக ஊருக்கு சென்றது தெரிந்ததும், தம்பியிடம் கடுப்படித்த ஜீவாத்மன், தன்னுடைய திட்டத்தை மாத்தவில்லை. பழங்குடி மக்களை சென்று சந்தித்தான். ஆனால் அவனை பேச விடாமல் பொன்னாம்மாள் தடுத்தார். இவர்களைப் பார்த்ததுமே அவரது முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது. ” யாருக்கு வேணும் உங்க பணம்? முதல்ல இங்கிருந்து எல்லாரும் கிளம்புற ஜோலிய பாருங்க.” என்றார். ” இங்க பாருங்க மா… நடந்த விஷயம் எங்களுக்கும் வருத்ததை தான் தருது. நாங்களும் எங்களாலான முயற்சி […]