வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08
வாழ்வு : 08 அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள் சம்யுக்தா. அவள் இங்கே வந்திருந்தாலும், நடந்ததையே அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாக அவளது முகம் கவலையை தத்தெடுத்துக் கொண்டது. கணவன் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை பண்ணியிருக்கிறான். தாயோ கஷ்டத்தில் இருக்கும் போது தான் அனாதை என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாரே என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு வேதனை மிகுந்தது. கண்களில் கண்ணீர் திரள அதை தனது இரு கையாலும் துடைத்தாள். […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08 Read More »