15. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 15 திடீரென கேட்ட காலடி ஓசையில் அதிர்ந்தவர்களுக்கு “சபாஷ் மாம்! சபாஷ்” என்ற விஷ்வாவின் குரல் கேட்டதில் மயக்கம் வராத குறை தான், அதிலும் தன் குட்டு வெளிப்பட்டதில் இதயம் படபடக்க, கால்கள் வெடவெடக்க நின்றார் நீலவேணி. அருகில் வந்தவன் கழுத்து நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க நின்ற தோற்றத்தில் எட்டி அவன் கையைப் பிடித்துக் கொண்டான் மித்ரன். திரும்பி அவனை பார்க்க “விஷு! ப்ளீஸ் […]