வேந்தன்… 37
வேந்தன்… 37 பெரியவர்கள் பேசுவதைக் காதில் வாங்கியவாறு அந்தந்த இடத்தில் மடித்து வைத்த துணிகளை அடுக்கினாள் நளிரா. “நளி அக்கா ஆர்த்திது எல்லாம் எப்பவும் போலவே அடுக்கி வைம்மா. மாத்தி வச்சுட்டா அவ்ளோதான்” மலர்விழி மகளிடம் சப்தமாக சொன்னார். “சரிம்மா” சொன்னவளுக்கு இவர்கள் தானாய் சென்று பேசுவதில் விருப்பமேயில்லைதான். ஆனால் இதற்கும் ஏதாவது மறுத்துப் பேசினால் தப்பாகப் போகுமோ என்று வாயை மூடிக்கொண்டாள். “என்னாச்சுங்க? ரொம்ப யோசிக்க வேண்டாம். கேட்டு பார்ப்போம். அவங்க சரின்னு சொன்னா மேற்கொண்டு […]