வேந்தன்… 26
வேந்தன்… 26 பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அந்தக் காரின் சொகுசும் ஆடம்பரமும் வியப்பைக் கொடுத்தாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. அவனது கம்பீரமான தோற்றமும், திமிர் பார்வையும், சிரிப்பை தராத இறுகிய உதடுகளும், தனக்கு மதிப்பை தருமென மற்றவர் நம்பும், எந்த அணிகலனும் அணிய விரும்பாத அலட்சியதிமிர் அவன் நிமிர்வான தோற்றத்திலேயே தெரிந்தது. அவனையே ஒரு செக்கன் ஊன்றி கவனித்தவளுக்கு, தன்னிடம் அத்துமீறுபவன் நிச்சயம் தங்களைப் போல சாமான்யன் இல்லையெனப் புரிய, […]