வேந்தன்…17
வேந்தன்…17 பெண்கள் எப்போதுமே பேச்சில் பொடி வைத்துதான் பேசுவார்கள். அதாவது அவர்களின் ஒரு சொல்லில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். ஆர்த்தி தன்னைத் தொட்டுத்தான் நளிராவுக்கு தினமும் எங்காவது ஒரு இடத்திலிருந்தாவது அறிவுரையும் வண்டி வண்டியாக திட்டும் பறந்து வருகிறது என்பதால் பாவமாகவும் இருக்கும் அதேநேரம் குதூகலமாகவும் இருக்கும். “ஏம்மா நளிரா. அவங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சத்தோட உங்கப்பா நிப்பாட்டியாச்சு. உன்ன? பாட்டு கிளாஸ்ன்னு அனுப்பி பணத்தைக் கரைச்சார். அந்த அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டாமா உனக்கு?” […]