இதயம் பேசும் காதலே.. டீஸர்

  நீ என்ன முட்டாளா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா என்ற தோழியிடம் ஏன் இப்படி கேக்குற என்றாள் அவள். இல்ல நீ கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லுற அந்த ஆளுக்கும் உனக்கும் கிட்டத்தட்ட பதினேழு  வயசு வித்தியாசம் உனக்கு பதினெட்டு வயசு தாண்டி ஆகுது அந்த ஆளுக்கு தேர்ட்டிபைவ் முப்பத்து ஐந்து வயசாகுது அவரை எப்படி டீ நீ கல்யாணம் பண்ணிப்ப என்றாள் அவளது தோழி. இதோ பாரு வயசு  எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது […]

இதயம் பேசும் காதலே.. டீஸர் Read More »