என் செல்ல நரகமே..!!

என் செல்ல நரகமே 3

செல்லம் – 3 போட்டோவில் இருந்த அர்ஜுனை பார்த்தவளுக்கு அவன் மீது கோவம், இல்லை இல்லை கொலைவெறியே வந்தது.. ‘இந்த கடன்காரனுக்கு இன்னுமா கல்யாணம் ஆகலை?’ ஆச்சரியப்பட்டாள்.. அவனுக்கு ஆனா என்ன ஆகலைன்னா என்ன  எப்புடி இவன் எனக்கு மேரேஜ் ப்ரோபஷல் அனுப்பலாம் என கோவம் வந்தது.. அர்ஜுன் இவனை ஹாசினிக்கு முன்னரே தெரியும்.. அர்ஜுனுக்கும் ஹாசினியை தெரியும்.. அவளுக்கும் ஹரிஷ்க்குமான காதல் தெரியும்.. அப்புடி இருந்தும் கல்யாணத்திற்கு பெண் கேட்டு இருக்கானா, பல்லை கடித்தாள்.. அர்ஜுன் […]

என் செல்ல நரகமே 3 Read More »

என் செல்ல நரகமே 2

செல்லம் 2 அன்னையின் பேச்சால் எழுந்த அடக்க முடியாத கோவத்தை எல்லாம் வண்டியின் ஆக்சிலேட்டரில் காண்பிக்க, வண்டியோ பறந்து கொண்டு இருந்தது..  மகளுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டுமென எல்லா பெற்றவர்களுக்குமான நியாயமான ஆசை தான்.. ஆனால் தன்னால் அதை இந்த ஜென்மத்தில் நிறைவேற்ற முடியாதே, அதை சொன்னால் புரிந்து கொள்வார்களா,  தனக்கும் மட்டும் என்ன ஆசையா, இப்புடி தாய் தந்தையை கஷ்டப்படுத்த, ஆனால் முடியாதே, தன்னால்  திருமணம் செய்ய முடியாதே, காதல், திருமணம், குழந்தை என்ற

என் செல்ல நரகமே 2 Read More »

என் செல்ல நரகமே 1

    செல்லம் – 1 “பொய் பொய் பொய் பொய்க்கு மேல்ல பொய்யா சொல்ற அர்ஜுன்?, எனக்கு பொய் சொன்னா பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல ..  எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. தப்பு பண்ணினா கூட என்னால் அதை பொறுத்துக்க முடியும்.. ஆனா அதை மறைக்க பொய் சொல்றதை தான் என்னால் அக்செப்ட் பண்ணிக்க முடியாது” “சொல்லு ஏன் பொய் சொன்னா அர்ஜுன்? என சுஹாசினி கையை கட்டியபடி கோவமாக கேட்க, எதிரில் நின்று இருந்த

என் செல்ல நரகமே 1 Read More »

error: Content is protected !!