என் நெஞ்சில் நீ தந்த காயம்…(7)
ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுற அளவுக்கு நான் என்ன உங்க லைஃப்ல அவ்வளவு இம்பார்ட்டனான பர்சனா என்று அவள் மெசேஜ் அனுப்பி விட அவனோ கால் செய்து விட்டான். அவளும் அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள். இப்போ எதுக்கு கால் பண்ணுனீங்க என்ற நிலவேனிலிடம் ஒரு நாளைக்கு பத்து மெசேஜ் தான் ஹச் காரன் ஃப்ரீயா கொடுக்கிறான். நீ பாட்டுக்கு வண்டி வண்டியா மெசேஜ் அனுப்பினால் யாரு ரிப்ளை பண்ணுறதாம். ஒவ்வொரு ரிப்ளைக்கும் பத்து பைசா பிடிச்சுக்குவான். […]
என் நெஞ்சில் நீ தந்த காயம்…(7) Read More »